Why we have Leap Years| லீப் ஆண்டு ஏன் வருகிறது ?
2020-02-29
11,481
லீப் ஆண்டு என்றதும் எல்லாருக்குமே கொஞ்சம் ஸ்பெஷலா தெரிந்தாலும் சிலருக்கோ கொஞ்சம் கடுப்பு வரும், கரணம் எல்லா வருஷமும் ஒரு நாள் முன்னாடியே சம்பள நாள் வருவது லீப் ஆண்டில் மட்டும் ஒருநாள் லேட் ஆகும்.
Why we have Leap Years